Awards_banner

Awards and Recognitions

பெண்களுக்கு அதிகாரமளித்தல் கிராம மேம்பாடு ஆகியவற்றில் பலவிருதுகளையும் டி.சி.டி பெற்றுள்ளது. அது பற்றிய விவரம் பின்வருமாறு:

இந்திய நிதியமைச்சரிடம் விருது, 2001

ரோட்டரியின் சிறந்த கல்வியாளர் விருத

1999
இந்தியன் மெர்ச்சண்ட்ஸ் சேம்பர், மும்பை
சுற்றுச்சூழல், கிராமிய வேளாண்மை அபிவிருத்தி விருது
2000
பாலவிஹார், பெல், ராணிப்பேட்டை
கிராம அபிவிருத்தி விருது
2001
ஃபிக்கி புது தில்லி
சமூக பொறுப்புணர்வு விருது
2002
இன்னர்வீல் 323
ஆண்டின் சிறந்த பெண்மணி விருது
2005
மனவ சேவா தர்ம சம்வர்தனி
சத்குரு ஞானந்தா விருது
2005
மெட்ராஸ் மிட் டவுன் ரோட்டரி கிளப்
கௌரவ விருது
2006
ரோட்டரி கிளப் ஆப் வேலூர் கோட்டை
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த குடிமகன்
2007
அழகு அறக்கட்டளை
சமூக சேவை விருது
2007
ஃபிக்கி பெண்கள் அமைப்பு
சிறந்த சமூக நல அமைப்பு விருது
2011
தி.நகர் ரோட்டரி கிளப்
திருமதி ஒய்ஜிபி கல்வியாளர் விருது
2014
இந்திய இரசாயன கவுன்சில்
CSR விருது
2015
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முன்னாள் மாணவர்
சங்கம்
பெருமைக்குரிய ஸ்டெல்லா மரியான் விருது
2018
நேரு சித்தாந்த் கேந்தர் அறக்கட்டளை
சாட் பால் மிட்டல் விருது
2019
ரோட்டரி மாவட்டம் 3232
பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் கிராமப்புற சுகாதாரம்
2019
பெசன்ட் நகர் ரோட்டரி கிளப்
சமூக சேவைகளில் சிறந்து விளங்குதல்
2020
லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப்
பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம்
சமூகத்தில் சிறந்த சேவைக்கான பூர்வ வித்யார்த்தி ரத்னா விருது
2021
இந்திய மருத்துவ சங்கம், ராணிப்பேட்டை
பாராட்டு சான்றிதழ்

ஊடக கட்டுரைகள்

திரு. S. சந்தானம்
திரு. S. சந்தானம் தனது தொழில் வாழ்க்கை முழுவதும் இரசாயன உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் அல்ட்ராமரைன் மற்றும் பிக்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும், திருமலை கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ள இவர் பல்வேறு சமூக வளர்ச்சித் திட்டங்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் சர்வதேச மனிதாபிமான இயக்கத்தின் ஒரு குழு உறுப்பினராவார், மேலும் சமூக மாற்றத்தைக் கொண்டுவர தன்னார்வ நடவடிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளார். அக்கம்பக்கத்தின் மேம்பாட்டிற்குத் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், மும்பையின் வடாலாவில் உள்ள சமூகத்தை அணிதிரட்டி, சுற்றுப்புறத்தை பசுமையாக்குவதற்குப் பொறுப்பாக இருந்தார். உயர்நிலைப் பள்ளி, என்.ஆர். சுவாமி வணிகவியல் கல்லூரி மற்றும் திருமலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை நிர்வகிக்கும் தென்னிந்திய நலச்சங்கத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்தார். அவர் அச்சுத் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றவர். இவர் திருமலை அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் ஆவார்.
ta_INதமிழ்